சிதம்பரம் அண்ணாமலை

img

அண்ணாமலை பல்கலை.யில் வேளாண் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியலை திங்க ளன்று (ஜூலை 29) பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முருகேசன் வெளி யிட்டார்.